Whatsapp கொடுத்துள்ள ஒரு செம Trick
இனி யாரும் வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து வெளியேற வேண்டாம் .வாட்ஸ்அப் மூலம் நிறைய வீடியோக்கள் மற்றும் படங்கள் நமது போனில் டவுன் லோட் ஆவதால் மொபைல் காலரி நிரம்பி சிரமம் அடைகின்றோம், இவற்றை அழிக்க Whatsapp கொடுத்துள்ள ஒரு செம Trick
இனி
யாரும் குரூப்பிலிருந்து
வெளியேற வேண்டாம் நன்றி
வாட்ஸ்அப் மூலம் நிறைய வீடியோக்கள் மற்றும் படங்கள் நமது போனில் டவுன் லோட் ஆவதால் மொபைல் கலரி நிரம்பி சிரமம் அடைகின்றோம், இதனால் இவற்றை அடிக்கடி அழிக்க வேண்டியுள்ளது.
கவலையை விடுங்கள்.
இதைத் தவிர்க்க வாட்ஸ்அப்பில் குரூப் செயற்பாட்டுக்கு மாத்திரம் ஒரு
அம்சம்
உள்ளது, அதன் மூலம் படங்களையும், வீடியோக்களையும் மொபைல் கலரியில் சேவ் ஆகாமல் குரூப்பில் மட்டுமே பார்க்கலாம்.
செயற்படுத்தும் படிமுறை.
◆ குரூப்பில் வலது மேல் பக்க மூலையில் தெரியும் மூன்று புள்ளிகளை அழுத்தவும்.
◆ பின்பு *GROUP INFO* வை அழுத்தவும்.
◆ அப்போது மூன்று தெரிவுகளைக் காண்பீர்கள்.
01. Mute
Notification
02. Custom
03. Media
Visibility
இதில் Media Visibility ஐ அழுத்தவும்,
அதில்
Default
Yes
No
என்று காணப்படும், அதில் No வை அழுத்தி பின்னர் Ok பண்ணவும்.
இப்போது வீடியோக்கள் & படங்கள் மொபைல் கலரியில்
சேமிக்கப்படமாட்டாது மாறாக உங்கள் குழுவில் மட்டுமே தெரியும்.
No comments
Post a Comment