Header Ads

Header ADS

G.O 248 - புதிய அரசு பணியிடத்துக்கு தடை.: தமிழக அரசு அறிவிப்பு!





தமிழக அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் முடங்கியுள்ள பொருளாதாரத்தை மீட்க புதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது.


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.