Flash News : Unlock 1.0 - மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு அனுமதி, E-Pass தேவையில்லை - மத்திய அரசு
*'நாடு முழுவதும் பொது முடக்கம் ஜூன் 30 வரை நீட்டிப்பு - மத்திய அரசு'
மாநிலங்களுக்கு இடையே பயணிக்க தடையில்லை; மாநிலத்திற்குள் பயணிக்க இ-பாஸ் கட்டாயமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும் எனவும் கூறியுள்ளது.
* ஜூன் 30வரை மூன்று கட்ட தளர்வுகள் அமலாகிறது.
*UNLOCK 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது
Guidelines for Phased Re-Opening ( Unlock 1.0
) -
* முதல் கட்ட தளர்வில் நாடு முழுவதும் ஜூன் 8-ம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்கள், வணிக வளாகங்கள் திறக்கவும் மத்திய அரசு அனுமதி
* 2ஆம் கட்ட தளர்வில் பள்ளி,
கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
* 3ஆம் கட்ட தளர்வில் மெட்ரோ ரயில்,
சினிமா ஹால்,
பொழுதுபோக்கு
*நாடு முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
இரவு
நேர ஊரடங்கு
இரவு
9 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் வெளியே வரக்கூடாது.
மேற்கண்ட தளர்வுகளை கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளுக்கு மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம்.
No comments
Post a Comment