Header Ads

Header ADS

நிரந்தரப் பணியிடம் - முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேவை!





முதுகலை ஆசிரியர் தேவை

எங்கள் பள்ளியில் காலியாகவுள்ள முதுகலை ஆசிரியர் ( ஆங்கிலம் ) நிரந்தரப் பணியிடம் பகிரங்கப் போட்டி
( O.C. ) மூலம் நிரப்பப்பட உள்ளது .

குறைந்தப்பட்சக் கல்வித் தகுதி M.A. , B.Ed. , உள்ளவர்கள் 28-05-2020 ந் தேதி வியாழக்கிழமை காலை 10 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடைபெறும் 
நேர்முகத் தேர்வில் தங்களின் அனைத்து கல்வித் தகுதிகளுக்கான அசல் சான்றிதழ்கள் மற்றும் இரு நகல்களுடன் நேரில் கலந்து கொள்ளவும் .
 
செயலர்
டி.கே.ஜி. மேல்நிலைப்பள்ளி
குன்றக்குடி - 630 206.
சிவகங்கை மாவட்டம்

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.