Header Ads

Header ADS

ஆசிரியர்களின் கற்பித்தல் பணியை சுலபமாக இருக்க

கொரோனா பரவலால், 2 மீட்டர் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஆகவே நாம் பாடம் நடத்தும் போது, வழக்கத்தை விட, உரத்த சத்தத்துடன் நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதனால்
ஆசிரியர்களின் தொண்டைப் பகுதியில் பாதிப்பு வர வாய்ப்பு உள்ளது. இதற்கு தீர்வாக Ahuja நிறுவனத்தின் PA system பயன்படுத்துவது நல்லது. Head band with Mic, 3.5 mts wire, rechargeable amplified speaker கொண்டது. விலை சுமார் 2800. ஆன்லைன் அல்லது Ahuja டீலரிடம் வாங்கலாம்.
தகவல்-திரு.லாரன்ஸ் ஆசிரியர் திருச்சி  


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.