கல்வித் தொலைக்காட்சியில் இன்று முதல் நீட் தேர்வுக்கான பயிற்சி தொடங் உள்ளது. இன்றுமுதல் தினமும் இரண்டு மணி நேரம் நடைபெறவுள்ளது. நீட் தொடர்பான அனைத்து பாடங்களும் வல்லூநர்கள் கொண்டு நடத்தப்பட உள்ளது என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
No comments
Post a Comment