கொரோனா நிவாரணத்திற்கான முதலமைச்சர் பொது நிவாரணை நிதிக்கான நன்கொடைகளை மின்னணு மூலம் எவ்வாறு வழங்கலாம்?
சிறு
துளி பெரு வெள்ளம் ' என்ற முதுமொழிக்கேற்ப தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் சிறு தொகையை வழங்கினாலே இப்பேரிடர் நேரத்தில் ஏழை , எளிய மக்களை காப்பாற்ற பேருதவியாக இருக்கும்.
கொரோனா நிவாரணத்திற்கான முதலமைச்சர் பொது நிவாரணை நிதிக்கான நன்கொடைகளை மின்னணு மூலம் பின்வருமாறு வழங்கலாம் .
1) வங்கி இணைய சேவை அல்லது கடன் அட்டை / பற்று அட்டையின் மூலமாக கீழ்க்கண்ட இணையதளம் வழியாகச் செலுத்தி இரசீதினைப் பெற்றுக்கொள்ளலாம் .
https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html
2)
Electronic clearing System ( ECS ) மூலமாக கீழ்க்காணும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நேரடியாக அனுப்பலாம் .
வங்கி பெயர் - இந்தியன் ஓவர்சீஸ்
வங்கி கிளை - தலைமைச் செயலகம் , சென்னை - 600 009
சேமிப்புக் கணக்கு எண் - 117201000000070
IFS Code -
IOBA0001172
CMPRF PAN
AAAGC0038F
மேற்கண்ட ECS மூலமாக நிதி அனுப்புவோர் உரிய அலுவலகப் பற்றுச்சீட்டினைப் பெற ஏதுவாக கீழ்க்கண்ட தகவல்களைக் குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .
பெயர்
செலுத்தும் தொகை
வங்கி மற்றும் கிளை
செலுத்தப்பட்ட தேதி
நிதி
அனுப்பியதற்கான எண்
தங்களது முழுமையான முகவரி இ - மெயில் விவரம்
வெளிநாடு வாழ் மக்களிடமிருந்து நிவாரண நிதி வரவேற்கப்படுகிறது . வெளிநாடு வாழ் மக்கள் கீழ்க்கண்ட SWIFT Code - ஐப் பின்பற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments
Post a Comment