முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கலாம் என்று தமிழக முதல்வர் அறிவிப்பு....
*மக்கள் தங்களால் ஆன உதவிகளை முன் வந்து உதவ வேண்டும் முதலமைச்சர்*
*கொரோனா வைரஸ் பணிக்கு மக்கள் தங்களாலான உதவிகளை வழங்க வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை*
*உதவி தொகையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கலாம் என்றும் அறிவிப்பு....
*முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகளுக்கு வருமான வரி 80G ன் கீழ் 100% வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.
No comments
Post a Comment