Header Ads

Header ADS

மார்ச் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் - பிரதமர்!

Image may contain: one or more people

Image

22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். அன்றையதினம் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படும். காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்: பிரதமர் மோடி

கொரோனா வைரஸ் குறித்து பிரதமர் மோடி உரை.

உலகப்போர்களை விட கொடியது கொரோனா

உலகம் மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது; கொரோனா வைரஸ் உலகப்போர் போல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது- பிரதமர் மோடி.
 
இந்தியா மிக மன தைரியத்துடன் கொரோனாவை எதிர்த்து வருகிறது; ஒவ்வொரு இந்தியரும் இந்த ஆபத்தான சூழலில் விழிப்புடன் இருக்க வேண்டும்- பிரதமர் மோடி.

தற்போது கொரோனாவை விட முக்கிய பிரச்சினை ஏதும் இல்லை

கொரோனா தாக்குதலை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது

உலக அளவில் பாதிக்கப்பட்ட இந்த தொற்றுக்கு இது வரை மருந்து கண்டு பிடிக்கபடவில்லை

மக்களை தனிமைபடுத்துவதன் மூலமே கொரானாவை கட்டுபடுத்த முடியும்.
 
2 ஆம் உலகப்போர்கூட இந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை...

கொரோனா இந்தியாவை பாதிக்காது என்று தவறாக கணிக்க கூடாது...

65க்கும் அதிக வயதுடைய முதியவர்கள் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுரை

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.