TRB - ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு - சிபிஐ விசாரிக்க வேண்டும்! ஸ்டாலின் டுவீட்! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, February 13, 2020

TRB - ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு - சிபிஐ விசாரிக்க வேண்டும்! ஸ்டாலின் டுவீட்!



ஆசிரியர்
தகுதித் தேர்வு முறைகேடுகள் - முதல்வரின் சொந்த மாவட்டத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகமாகத் தேர்வு செய்யப்பட்டதாக முதல்வரிடமே தேர்வர்கள் புகார் அளித்துள்ளனர் . அணிவகுக்கும் பல்வேறு புகார்களை சிபிஐ விசாரிக்க தாமதமின்றி உத்தரவிட வேண்டும்
.

No comments: