Header Ads

Header ADS

TET தேர்வு பாஸ் செய்யாவிட்டால் அரசுப்பள்ளி ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு




2009ம்வருடத்திய குழந்தைகளுக்கான இலவச மற்றும்கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ்கல்வித்துறை இயக்கு னர்ஆரம்ப கல்வி) உத்தரவு ஓன்றை பிறப்பித்து இருந்தார்‌.
 
அதன்படி, அனைத்து ஆரம்பபள்ளி ஆசிரியர்களும்ஆசிரியர்தகுதி தேர்வு (டி..டி) எழுத வேண்டும்என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த தேர்வு வரும்மார்ச்மாதம்நடைபெற விருக்கிறது. ஆசிரியர்தகுதி தேர்வில்தேர்ச்சி அடையாத ஆசிரியர்கள்பணியில்இருந்து நீக்கப்படுவார்கள்‌. பள்ளிநிர்வாகம்இந்த ஆசிரியர்களை பணியில்இருந்து நீக்கத்தவறினால்அவர்களுக்கான சம்பள பொறுப்பை அந்த பள்ளிகள்தான்ஏற்க வேண்டும்‌.

அரசு எந்தவொரு தொகையையும்அவர்க ளுக்கு வழங்காது என்று அதிகாரிகள்விளக்கம்அளித்து இருந்தனர்‌. இந்த நிலையில்கல்வித்துறை இயக்குனர்பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள்சார்பில்பல மனுக்கள்மும்பை உயர்நீதுமன்றத்தில்தாக்கல்செய்யப்பட்டன.
 
தங்களை வேலையில்இருந்து எடுத்தால்அது கல்வி முறையில்நேரடி பாதிப்புகளை ஏற்ப டுத்தும்என்றும்மாண வர்களின்எதிர்காலம்பாதிக்கப்படும்என்றும்மனுவில்அவர்கள்கூறியிருந்தனர்‌. இந்த மனுக்கள்நீதிப இகள்எஸ்‌.தர்மாதிகாறி மற்றும்ரியாஸ்சாக்ளா ஆகியோர்அடங்கிய டிவிஷன்பெஞ்ச்முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசிறியர்களுக்கு சலுகை காட்ட மறுத்த நீதிபதிகள்‌, “தகுதி தேர்வு எழுதுங்கள்அல்லது வேலையை காலி செய்துவிட்டு கூடுதல்தகுதி கொண்டவர்க ளுக்கு வழிவிடுங்கள்‌” என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தர விட்டனர்‌. உயர்நீதிமன்றத்தின்உத்தரவால்மகாராஷ்டிராவில்ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள்பாதிக்கப்படுவார்கள்என்று தெரிகிறது.


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.