School Morning Prayer Activities -3.02.2020

திà®°ுக்குறள்
ஆரா
இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேà®°ா
இயற்கை தருà®®்.
பொà®°ுள்:
à®’à®°ு
காலமுà®®் à®®ுடிவு பெà®±ாத குணத்தை உடைய ஆசையை விட்டுவிட்டால், அதுவே à®’à®°ுவனுக்கு நிலைத்து வாà®´ுà®®் இயல்பைக் கொடுக்குà®®்.
பழமொà®´ி
A good face
needs no paints
அழகிய à®®ுகத்திà®±்கு à®…à®°ிதாà®°à®®் தேவையில்லை.
இரண்டொà®´ுக்க பண்புகள்
1. தேசத் தந்தை மகாத்à®®ா காந்தி, டாக்டர் à®…à®®்பேத்கர் மற்à®±ுà®®் காமராஜர் போன்à®± தன்னலமற்à®± பெà®°ுந்தலைவர்கள் போல ஆக à®®ுயற்சிப்பேன்.
2. அதையே என் வாà®´்நாளின் இலட்சியமாக கொள்வேன்.
பொன்à®®ொà®´ி
ஆகச்சிறந்த பண்பு என்பது எக்காலத்திலுà®®் பண்பாடு à®®ாà®±ாமல் இருப்பதாகுà®®்.
------- காமராசர்
பொது
à®…à®±ிவு
1.நறுமண பொà®°ுட்கள் அதிகமாக உற்பத்தி செய்யுà®®் à®®ாநிலம் எது?
கேரளா
2.யானையின் கர்ப்பக்காலம் எத்தனை à®®ாதங்கள்?
22 à®®ாதங்கள்
English
words & meanings
Geoponics –
study of agriculture. விவசாயம் குà®±ித்த படிப்பு.
Garish -
unpleasant decoration.வீண் பகட்டுத் தோà®±்றம் கொண்ட
ஆரோக்ய வாà®´்வு
கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி, லைகோபீனே மற்à®±ுà®®் தோலிà®±்கு நன்à®®ைபயக்குà®®் உயிà®°் வளியேà®±்à®± எதிà®°்ப்பொà®°ுள் (ஆன்டிஆக்சிடென்ட் ) அதிக அளவில் காணப்படுகிறது.
Some
important abbreviations for students
div. -
division.
distr. -
distributed
நீதிக்கதை
தமிà®´் கதைகள் - திà®°ுக்குறள் நீதிக்கதைகள்
கோபத்தை மறந்த à®°ாà®®ு
குறள் :
தீயினால் சுட்டபுண் உள்ளாà®±ுà®®் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
விளக்கம் :
தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலுà®®் உள்ளே ஆறிவிடுà®®். ஆனால் நாவினால் தீய சொல் கூà®±ிச் சுடுà®®் வடு என்à®±ுà®®் ஆறாது.
கதை
:
à®’à®°ு
ஊரில் à®°ாà®®ு என்பவன் இருந்தான். அவன் எப்போதுà®®் கோபப்படுà®®் சுபாவத்தை கொண்டவன். à®’à®°ு à®®ுà®±ை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிà®°à®®்பிய பையை கொடுத்தான். நீ எப்போதெல்லாà®®் கோபப்படுகிà®±ாயோ அப்போதெல்லாà®®் à®’à®°ு ஆணியை இந்த சுவற்à®±ில் அடிக்கவுà®®் என்à®±ான்.
à®°ாà®®ுவுà®®் அப்படியே செய்து வந்தான். à®®ுதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான். மறு நாள் 30 என்à®±ு இப்படியாக குà®±ைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிà®±ுத்திவிட்டான். அதனால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பாà®°்த்து பெà®°ுà®®ைப் பட்டான். அவனை à®®ுà®´ுவதுà®®ாக திà®°ுத்த ஆசைப்பட்ட அவன் அவனிடம் அடித்த ஆணிகளை பிடுà®™்க சொன்னான்.
à®°ாà®®ுவுà®®் அப்படியே செய்தான். அதை பாà®°்த்த அவன் நண்பன் அவனிடம் சொன்னான். நண்பனே நீ நான் சொன்னபடியே எல்லா வேலைகளையுà®®் செய்தாய். இப்போது நீ அடித்த ஆணிகள் பிடுà®™்கப்பட்டு விட்டன.
ஆனால் ஆணி அடித்த இடங்களில் உள்ள ஓட்டைகளை பாà®°். இந்த சுவர் à®®ுன்னால் இருந்த à®®ாதிà®°ி இல்லை. எல்லா இடங்களிலுà®®் ஓட்டைகள் உள்ளன.
அது
போலத்தான் நீ கோபத்தில் சொல்லுà®®் வாà®°்த்தைகளுà®®், செயல்களுà®®் à®’à®°ு வடுவை உண்டாக்கி விடுà®®். நீ என்னதான் உன் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாலுà®®் அந்த வடு à®®ாà®±ாது, மறையாது. நீ வாà®°்த்தைகளால் உண்டாக்குà®®் வடுவிà®±்குà®®், செயல்களால் உண்டாக்குà®®் வடுவிà®±்குà®®் எந்த à®’à®°ு வித்தியாசமுà®®் இல்லை என்à®±ான் à®°ாà®®ுவின் நண்பன்.
நீதி
:
எக்காரணத்தினாலுà®®் தீய சொà®±்களை பயன்படுத்தக் கூடாது.
திà®™்கள்
தமிà®´்
தூய
தமிà®´் சொà®±்கள் à®…à®±ிவோà®®்
à®®ாà®®ிசம்-இறைச்சி
à®®ிà®°ுகம்- விலங்கு
à®®ுகூà®°்த்தம் - நல்வேளை
à®®ோசம் - கேடு
யந்திà®°à®®்- பொà®±ி
இன்à®±ைய செய்திகள்
03.02.20
* கொà®°ோனா தாக்குதலினால் சீனாவிலிà®°ுந்து இந்தியா வருபவர்களுக்கு இ-விசா à®®ுà®±ை ரத்து செய்யப்பட்டுள்ளது.
* பாகிஸ்தானில் பாலைவன வெட்டுக்கிளிகளின் வருகையால் விவசாயப் பயிà®°் விளைச்சல்கள் பெà®°ுà®®் சேதத்தைச் சந்தித்துள்ள நிலையில், பாலைவன வெட்டுக்கிளிகளுக்கு எதிà®°ாக நெà®°ுக்கடி நிலையை அந்நாடு à®…à®±ிவித்துள்ளது.
* இனி சிக்னலில் ஹாரன் அடித்தால் அதிக நேà®°à®®் காத்திà®°ுக்க வேண்டியது தான்....à®®ுà®®்பை போலீஸ் அதிரடி.
* à®°ூ.3 லட்சம் கோடி மதிப்பிலான 10 ஆண்டு காலத் திட்டம் : தமிà®´்நாட்டுக்கான காலநிலை à®®ாà®±்à®± செயல்திட்ட வரைவு வெளியீடு.
* நியூசிலாந்துக்கு எதிà®°ான கடைசி டி20 தொடரை வென்à®±ு 5 போட்டிகள் கொண்ட தொடரை 5-0 என்à®± கணக்கில் வென்à®±ு வரலாà®±ு படைத்தது இந்திய அணி.
Today's
Headlines
🌸Due to Corona Virus attack the e-visa
is cancelled for those who coming from China to India.
🌸 As Pakistan is suffering from
Locusts which destroyed the crops Pakistan declared emergency.
🌸 If you blow horn in the signal you
will have to wait more - Mumbai Police.
🌸 A Project Outline was mapped out for
the change in climate of Tamil Nadu - three lakhs crore and 10 years.
🌸 India made a historic victory
against New Zealand and won match by 5-0 in the last T20 five sets match.
Prepared by
Covai women
ICT_போதிமரம்
No comments
Post a Comment