COMMUNICATIVE APPROACH - ENGLISH MATERIAL
மாணவர்களின் ஆங்கில மொழி அறிவினை வளர்க்க, மொழியாற்றலை பெருக்க, சரளமாக பேச சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றியத்தைச் சார்ந்த ஆங்கில பட்டதாரி ஆசிரியர் திரு சிவக்குமார் பழனிச்சாமி அவர்களால்
தயாரிக்கப்பட்ட வினாவிடைத்தொகுப்பு. இதனை தினமும் பத்து வினாக்கள் என்று தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் சேர்த்து கற்றுக்கொடுத்தால் குறைந்தது 5மாதங்களில் மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசத்தொடங்குவர். அவரின் முழுத்தொகுப்பு விரைவில் பதிவிடப்படும். இது முதல் பகுதி. இதன் மூலம் மாணவர்கள் அடைந்த மொழித்திறமையை அவரது முகநூல் பக்கத்தில் காணலாம். மிக்க நன்றி சார்.
No comments
Post a Comment