Header Ads

Header ADS

அரசு பணியில் சேர்ந்த பிறகு மேற்படி உயர்கல்வி தொடர முன்அனுமதி பெற வேண்டுமா? CM CELL Reply!


அரசு பணியில் சேருவதற்கு முன்னர் தொலைதுர வழியில் உயர்கல்வி பயின்றமைக்கு துறை அனுமதி பெற தேவை இல்லை . ஆனால் அரசு பணியில் சேர்ந்த பிறகு மேற்படி உயர்கல்வி தொடந்து பயின்று முடிக்க வேண்டும் என்ற நிலையில் தொலைதுர வழியில் கல்வி பயின்று முடிக்க சார்ந்த தலைமை ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும் ( பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ( . தொ ) செயல்முறைகள் . . எண் 40565 / C5 / 5 / 2019 நாள் 22 . 08 . 2019 )
\

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.