Header Ads

Header ADS

ஆசிரியர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்கள்!!


Image result for வாசிக்க வேண்டிய நூல்கள்!!

1. குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள் - ஜான் ஹோல்ட்

2. டோட்டோ சான் - ஜன்னலில் ஒரு சிறுமி

3. பகல் கனவு - ஜிஜுபாய் பதேக்கா

4. வன்முறையில்லா வகுப்பறை - ஆயிஷா நடராசன்

5. இது யாருடைய வகுப்பறை ? ஆயிஷா நடராசன்
 
6. கல்வி ஓர் அரசியல் - வசந்தி தேவி

7. என்னை ஏன் டீச்சர் பெயில் ஆக்கினீங்க - ஷாஜகான் - வாசல் பதிப்பகம்

8. முதல் ஆசிரியர் - சிங்கிஸ் அய்மாத்தவ்

9. குழந்தைகளைக் கொண்டாடுவோம் - .அமனஷ்வீலி

10. பாகுபடுத்தும் கல்வி - வசந்தி தேவி

11. ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி..குப்புசாமி - விஜயா பதிப்பகம்

12. டேஞ்சர்: ஸ்கூல் ! சமகால கல்விகுறித்த உரையாடல்

13. கரும்பலகையில் எழுதாதவை - பழ.புகழேந்தி

14. ஆயிஷா - ஆயிஷா நடராசன்
 
15. தமிழக பள்ளிக் கல்வி - SS.ராஜகோபாலன்

16. வகுப்பறைக்கு வெளியே - இரா.தட்சணாமூர்த்தி

17. எனக்குரிய இடம் எங்கே? - சா.மாடசாமி

18. என் சிவப்புப் பால் பாயிண்ட் பேனா - சா.மாடசாமி

19. தமிழக பள்ளிக் கல்வி - பிரச்சனைகளும் தீர்வுகளும்

20. பள்ளிகளில் பாகுபாடு - தமிழில் கோச்சடை

21. குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் - பெ.தூரன்

22. ஆசிரிய முகமூடி அகற்றி

23. கற்க கசடற - பாரதி தம்பி

24. கசக்கும் கல்வியும் கற்கண்டாகும் - ஜோசப் ஜெயராஜ்

25. தமிழகத்தில் கல்வி - காலச்சுவடு பதிப்பகம்

26. வகுப்பறையின் கடைசி நாற்காலி. .நவின் - புலம் பதிப்பகம்

27. ஆக்கவிய ஆசிரியம்
28. கிழக்கு வெளியீடு - குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்

29. அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள் - பூம்புகார் பதிப்பகம்

30. ஆல்பர்ட் காம்யூவின் "ஆசிரியர்"

31. எது கல்வி - இரா.எட்வின்

32.இது எங்கள் வகுப்பறை-சசிகலா உதயகுமார்

33.கரும்பலகைக்கு அப்பால்-கலகல வகுப்பறை சிவா

34.சீருடை- கலகல வகுப்பறை சிவா

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.