பள்ளிகளில்
கழிவறைகளை மாணவர்களே சுத்தம் செய்யும் நிலை இனி ஏற்படாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் 75% பெண் ஆசிரியர்களே உள்ளதால் தேர்வெழுதும் மாணவிகள் அச்சமடைய வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment