Header Ads

Header ADS

6 முதல் 10ஆம் வகுப்பு வரை சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எத்தனை வேளைகள்? CM CELL Reply!


முதலமைச்சரின் தனிபிரிவில் வழங்கப்பட்ட ஆணைப்படி அனைத்து சமூக அறிவியல் ஆசிரியர்களும் சமூக அறிவியல் பாடத்திற்க்கு 7     பாட வேளைகள்
CM CELL Reply :

அரசு பள்ளிகளில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏழு பாட வேளைகள் ஒதுக்க அறிவிக்கப்பட்டு , பெரும்பாலான பள்ளிகளில் நடைமுறையில் உள்ளது என மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது . முகஅ  .  . எண் . 0007 / « 3 / 2020 நாள் 19 . 02 . 2020



No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.