Header Ads

Header ADS

G.O 193- Fundamental Rule(FR-56)Retirement -ஓர் விளக்கம்



கீழ்க்கண்ட அரசாணை என்பது பணி ஓய்வு பெறும் போது பணப்பலன்கள் பெறுவதில் ஏற்படும் தாமதத்தினைக் குறைப்பதற்காக மட்டுமே சம்பந்தப்பட்ட நபர் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதும் நிலுவையில் இல்லை என்றும், அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ஏதும் இல்லை எனவும் புதிதாக ஒரு சான்று அளிக்க வேண்டும். ( pension paper) தயாரித்து IFHRMS ல் இது போன்று சான்றிதழ்களைப் பெற்ற பின்னரே பதிவேற்றம் செய்தால் தான் இனி pension & இதர பலன்கள் விரைவாகக் கிடைக்கும் என்பதற்கான அரசு ஆணை தான் இது.
 
கட்டாய ஓய்வு குறித்து பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணை என்பது தவறான தகவலாகும்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.