Flash News : 5 லட்சம் வருமானம் ஈட்டுவோர் வரி செலுத்த தேவையில்லை -5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 10% வரி செலுத்தினால் போதுமானது - பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு. - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, February 1, 2020

Flash News : 5 லட்சம் வருமானம் ஈட்டுவோர் வரி செலுத்த தேவையில்லை -5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 10% வரி செலுத்தினால் போதுமானது - பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு.




 🅱️REAKING  NEWS* *💢🛑🛑💢வருமான வரி சலுகை**தனி நபர் வருமான வரியில் நிறைய சலுகைகள் தரப்படுகின்றன**
💰💰5 லட்சம் வரை வருமான வரி இல்லை**💰💰ஆண்டுக்கு, 5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருவாய் ஈட்டுவோர் இனி 10 சதவீதம் வருமான வரி  செலுத்தினால் போதும். தற்போது இது 20 சதவீதமாக உள்ளது.**💰💰7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சமாக இருந்தால் 15 சதவீதம் வரி செலுத்தினால் போதும்.**💰💰10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு தற்போது 30 சதவீதமாக உள்ளது, இனிமேல் அது 20 சதவீதமாக குறைக்கப்படும்.**💰💰12.15 லட்சம் முதல் 15 லட்சம்
வரையிலான வருவாய் ஈட்டுவோருக்கு இனி 25 சதவீதம் வரி விதிக்கப்படும்**💰💰15 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு 30 சதவீதம் வரி வசூலிக்கப்படும்**- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.*


 ஆனால் இந்த சலுகை விருப்ப தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சலுகையை தேர்வு செய்தால், வேறு எந்த விதமான வரிக்கழிவு சலுகையையும் பெற முடியாது. அதனால் இந்த சலுகை காரணமாக பெரிய அளவில் பலன்கள் எதுவும் கிடையாது. என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: