ஊதிய குறைபாடு நிவர்த்தி செய்ய உச்சநீதிமன்ற ஆணையின்படி நியமிக்கப்பட்ட நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிலிருந்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்திற்கு அழைப்பு
*ஊதிய குறைபாடு நிவர்த்தி செய்ய உச்சநீதிமன்ற ஆணையின்படி நியமிக்கப்பட்ட நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட
குழுவிலிருந்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்திற்கு அழைப்பு*
*31 /1/2020 அன்று பிற்பகல் 2 மணிக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பாக ஊதிய குறைபாடு தொடர்பான விளக்கங்களை அளிக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது*
*அதற்கான அழைப்பு கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment