11th Commerce Slow Learners High Score Instructions!
இந்த
கருத்துகள் அனைத்துà®®் நமது பாடப் புத்தக வினாக்கள் பகுப்பாய்வு , அரசு பொதுத் தேà®°்வு வினாத்தாள் ( à®®ாà®°்ச் 2019 & ஜீன் 2019 ) அடிப்படையில் தயாà®°ிக்கப்பட்டது .
à®®ாணவர்களை தேà®°்ச்சி பெà®± வைக்க நாà®®் à®®ுக்கியமான கேள்விகளை படிக்க வைத்து அதிலிà®°ுந்து வினாத்தாளில் கேள்விகள் கேட்கப் படவில்லை என்à®±ு கவலைப் படுவதை விட சில குà®±ிப்பிட்ட அலகுகளை நாà®®் தெளிவாக படிக்க வைத்தால் வெà®±்à®±ி உறுதி à®®ுதலில் பாடப் புத்தக ( BOOK BACK ) 1 மதிப்பெண் வினாக்கள் 176 - யை படிக்க வைத்து தயாà®°் செய்யப்பட வேண்டுà®®் . இதிலிà®°ுந்து குà®±ைந்த பட்சம் 10 à®®ுதல் 13 கேள்விகள் இடம் பெà®±ுà®®் . ஆகவே இதில் குà®±ைந்த பட்சம் 10 மதிப்பெண் உறுதி .
அடுத்ததாக 2 மதிப்பெண் , 3 மதிப்பெண் , மற்à®±ுà®®் 5 மதிப்பெண் வினாக்களை படிக்க வைக்க சில à®®ுக்கியமான அலகுகளான , அலகு 1 , 4 , 7 மற்à®±ுà®®் 10 தேà®°்வு செய்து அதை திà®°ுà®®்ப திà®°ுà®®்ப படிக்க வைக்க வேண்டுà®®் . நாà®®் இந்த அலகுகளை தேà®°்ந்தெடுக்க காரணம் குà®±ைந்த கேள்விகள் உள்ள அலகு மற்à®±ுà®®் படிப்பதற்கு எளிà®®ையான அலகு என்பதே . தேà®°்ந்தெடுக்கப்பட்ட 4 அலகுகளிலிà®°ுந்து , 2 மதிப்பெண் வினாக்கள் 2 à®®ுதல் 3 வினாக்களுà®®் , 3 மதிப்பெண் வினாக்கள் 3 à®®ுதல் 6 வினாக்களுà®®் , 5 மதிப்பெண் வினாக்கள் 3 à®®ுதல் 4 வினாக்களுà®®் , 11à®®் வகுப்பு அரசு பொதுத் தேà®°்வு à®®ாà®°்ச் 2019 & ஜீலை 2019 வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ளது .
இந்த பகுப்பாய்வின் அடிப்படையில் 2 மதிப்பெண் வினாக்கள் குà®±ைந்தது இரண்டுà®®் , 3 மதிப்பெண் வினாக்கள் குà®±ைந்தது à®®ூன்à®±ுà®®் , 5 மதிப்பெண் வினாக்கள் குà®±ைந்தது à®®ூன்à®±ுà®®் கேட்கப்பட்டுள்ளது . ஆகவே குà®±ைந்த பட்சம் 30 à®®ுதல் 45 மதிப்பெண் இடம் பெà®±்à®±ுள்ளது . ஆகவே நாà®®் தேà®°்ந்தெடுத்த 4 அலகுகளில் குà®±ைந்தபட்சம் 30 மதிப்பெண் உறுதி .
இதன்
à®®ூலம்
1 மதிப்பெண் வினாக்களிலிà®°ுந்து 10 மதிப்பெண்களுà®®் , மற்à®± 2 , 3 , 5 மதிப்பெண் வினாக்களிலிà®°ுந்து 30 மதிப்பெண்களுà®®் கண்டிப்பாக கிடைக்குà®®் . ஆகவே நமக்கு குà®±ைந்த பட்சம் 40 மதிப்பெண் கிடைப்பது உறுதி . நாà®®் எடுத்து கொண்ட கணக்கிà®±்கு à®®ேல் கண்டிப்பாக வினாத்தாள் à®…à®®ையுà®®ே தவிà®° 40 மதிப்பெண்களுக்கு குà®±ைய வாய்ப்பில்லை .
நாà®®்
எடுத்துக் கொண்ட கணக்குகள் பகுப்பாய்வை விட குà®±ைவே . ஆகவே à®®ேà®±்கூà®±ிய அலகுகளை திட்டமிட்டு படித்தால் வெà®±்à®±ி நிச்சயம் .
No comments
Post a Comment