TN EMIS-ல் உங்களுடைய புதிய Username, Password தெரிந்து கொள்வது எப்படி ? video avail - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, December 10, 2019

TN EMIS-ல் உங்களுடைய புதிய Username, Password தெரிந்து கொள்வது எப்படி ? video avail

Image result for emis image


How to know your individual new user id and password in emis website

TN EMIS - Attendance App -ல் மாணவர்களின் வருகைப்பதிவு செய்ய நாளை முதல் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனித்தனியே புதிய User Name, Password....

உங்களுடைய புதிய Username, Password
தெரிந்து கொள்வது எப்படி ?


*Password - எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள.....*

முதல் நான்கு இலக்கங்கள் EMIS - ல் பதிவு செய்த கைபேசி எண்ணின் முதல் நான்கு இலக்கங்கள் @ தங்களின் பிறந்த வருடம் கொடுக்கப்பட்டுள்ளது....
TN EMIS DIRECT LINK : https://emis.tnschools.gov.in


No comments: