Presiding Officers Duties for Local body Election Dec 2019
தமிழகத்தில் உள்ளாட்சி தேà®°்தல் 9 à®®ாவட்டங்களை தவிà®°்த்து 27 à®®ாவட்டங்களில் வருகின்à®± 27 மற்à®±ுà®®் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேà®°்தல் நடைபெறவுள்ளது. இந்த தேà®°்தலை நடத்துவதற்கான அலுவலர்களுக்கான பயிà®±்சி வகுப்புகள் வருகின்à®± 15.12.2019 மற்à®±ுà®®் 22.12.2019 ஆகிய தேதிகளிலுà®®் à®®ூன்à®±ாவது பயிà®±்சி தேà®°்தலுக்கு à®®ுந்தைய நாளுà®®் நடைபெறவுள்ளது.
தேà®°்தலின்போது à®®ுந்தைய நாள் à®®ுதல் தேà®°்தல் நடத்துà®®் தலைà®®ை அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய பணிகள் கீà®´் உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளவுà®®்...
CLICK HERE TO DOWNLOAD
No comments
Post a Comment