Header Ads

Header ADS

PINDICS படிவத்தை தமிழில் வரச் செய்யும் முறை

Image result for translate app image

> Google translate App Install செய்யவும்.

https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.translate

>இதில் வலதுபுறம் உள்ள Hindi என்பதைத் தொட்டால் நிறைய மொழிகள் வரும்.அவற்றுள் தமிழை தேர்வு செய்து Download செய்து கொள்ளவும்

> *Chrome* இல் Teacher ID மற்றும் Password கொண்டு Sign in செய்யவும்.

>PINDICS படிவத்தினுள் செல்லவும்.

>Top right இல் உள்ள மூன்று புள்ளிகளை அழுத்தவும்.
*(மூன்று கோடுகள் அல்ல )

>Translate எனும் Option ஐ தேர்வு செய்யவும்.

>Bottom left இல் Tamil  English என வரும்.தமிழைத் தேர்வு செய்தால் அனைத்து விபரங்களும் தமிழுக்கு மாறிவிடும்.

*PINDICS க்கு மட்டுமல்ல Google இல் தேடும் அனைத்து தகவல்களையும் இவ்வாறு தமிழுக்கு  மாற்றிக்கொள்ள முடியும்

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.