EMIS இணையத்திலிருந்து ஆசிரியர்கள் வருகைப்பதிவுக்கான பகுதி நீக்கம்-APP இல்பதிவு செய்யும் புதிய வசதி அறிமுகம் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, December 6, 2019

EMIS இணையத்திலிருந்து ஆசிரியர்கள் வருகைப்பதிவுக்கான பகுதி நீக்கம்-APP இல்பதிவு செய்யும் புதிய வசதி அறிமுகம்


TN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது


Respected Sir / Madam,

TN EMIS - இனி ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் எமிஸ் இணையதளத்தில் இருந்து ஆசிரியர்கள் வருகையினை பதிவு செய்யும் பகுதியானது நீக்கப்பட்டுள்ளது.


TN - EMIS APP

# Teacher Attendance released & App size reduced.

# Kindly update (0.0.11 version) your app through the below link or play store to get the latest updated version.

 
 #Teacher Attendance module removed from EMIS website. Kindly mark Teacher Attendance only through TN - EMIS APP from today (06.11.19). Please convey this information to DEO's, BEO's & all HM's.

No comments: