குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வரும் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சென்னையில் நேர்காணல் நடைபெறுகிறது
Click here to view
EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS
CBSE பாடத்திட்டத்திலோ அல்லது வேறு மாநில பாடத்திட்டத்திலோ 11 ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ்நாடுமாநில அரசு பாடத்திட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதலாம் என பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. G.O attached
விலையில்லாப் பொருள்களை பள்ளிகளில் நேரடியாக விநியோகிப்பதற்கான போக்குவரத்துச் செலவினம் விடுவிப்பு - பயனீட்டுச் சான்றைச் சமர்ப்பிக்க தொ.க.இ செயல்முறைகள் வெளியீடு
No comments
Post a Comment