LKG, UKG வகுப்புகளுக்கு மாற்றப்பட்ட ஆசிரியர்களுக்கு இடமாறுதல் இல்லை! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, November 18, 2019

LKG, UKG வகுப்புகளுக்கு மாற்றப்பட்ட ஆசிரியர்களுக்கு இடமாறுதல் இல்லை!



LKG,  UKG வகுப்புகளுக்கு மாற்றப்பட்ட ஆசிரியர்களுக்கு இடமாறுதல் இல்லை என்ற கல்வித் துறை அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிர்ச்சி.

எல்.கே.ஜி,  யு.கே.ஜிக்கு மாற்றப்பட்ட ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு இடமாறுதல் இல்லை என்று கல்வித்துறை அறிவித்துள்ளதால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்

No comments: