ஆசிரியர்கள் செல்போன்களில் அதிக நேரம் செலவழிப்பதாக குற்றச்சாட்டு - நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு

ஆசிரியர்கள் செல்போன்களில் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவழிப்பதாக எழும் குற்றச்சாட்டு குறித்தும், கல்வியின் தரம் குறித்தும் ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இரண்டு வார காலத்தில் ஆய்வு முடிந்துவிடும். அதன்பின், நடவடிக்கை எடுக்கப்படும்.
No comments
Post a Comment