சென்ற ஆண்டிற்கும் இந்த ஆண்டிற்கும் (2019-20) உள்ள வருமான வரி மாற்றங்கள்!!
சென்ற ஆண்டு-40,000
இந்த
ஆண்டு-50,000
2. Section
87A
சென்ற ஆண்டு-₹ 2500
இந்த
ஆண்டு-₹ 12500
குறிப்பு:
Taxable
Income என்பது உங்கள் மொத்த ஆண்டு வருவாயில் HRA, Prof.Tax, LIC Premium, NHIS தொகை என அனைத்தும் கழிக்கப்பட்டு வரும் மீத தொகையாகும்
*சம்பளதாரர்களுக்கான வருமான வரி விபரம்-FY 2019-20*
Taxable
Income 5 லட்சமும் அதற்குக் குறைவாகவும் பெறும் சம்பளதாரர்கள் வருமான வரி கட்டத் தேவையில்லை
Taxable
Income 5 லட்சத்தைத் தாண்டுபவர்கள் கீழ்க்காணும் வகையில் வரிப்பிடித்தம் செய்யப்படும்.
0 to 2.5
lakh-0%
2.5 to 5
lakh-5%
5 to 10
lakh-20%
10 lakh
above-30%
Cess-4% on
Income tax..
No comments
Post a Comment