10.12.2019 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, November 22, 2019

10.12.2019 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.


 Image result for கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம் - 10.12.2019 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு டிசம்பர் 10 ந்தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
 
இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு டிசம்பர் 21 ந்தேதி வேலை நாளாக செயல்படும் எனவும் அறிவிப்பு.

No comments: