TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பணி நாடுநர்களுக்கு போட்டித் தேர்வு எப்போது? CM CELL Reply!
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு வாரத்தில் போட்டித் தேர்வு அறிவிக்கப்படும் என்று கூறி இருந்தார்.ஆனால் இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியும் அது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இது குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்?
CM CELL
Reply :
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பணி நாடுநர்களுக்கு போட்டித் தேர்வு சார்ந்த அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது என தெரிவிக்கலாகிறது.
No comments
Post a Comment