School Morning Prayer Activities- 29-10-2019
Prepared by
Covai women ICT_போதிமரம்
இன்à®±ைய செய்திகள்
28.10.19
*குழந்தை சுà®°்ஜித் à®®ீட்பு பணிகள் தீவிà®°à®®்.
*பாà®°்த்தாலே பரவசப்படுத்துà®®் பனிப்பாà®±ைக்குள் கொடிய வைரஸ்,
பாக்டீà®°ியாக்கள் நூà®±்à®±ாண்டுகளாக மறைந்து உள்ளன. புவிவெப்பமயமாதல் காரணமாக பனி உருகுà®®்போது, இந்த வைரஸ் நோய் கிà®°ுà®®ிகள் மனிதர்களை தாக்குà®®் அபாயம் உள்ளது என்à®±ு விஞ்ஞானிகள் எச்சரிக்கை.
* தில்லி அரசுப் பேà®°ுந்துகளில் 13,000 பாதுகாவலா்கள்: à®®ுதல்வர்
கேஜரிவால் à®…à®±ிவிப்பு.
* உலக கிà®°ிக்கெட் à®…à®°à®™்கில் ஆதிக்கம் செலுத்துà®®் இந்திய அணி:
அனில் குà®®்ப்ளே பெà®°ுà®®ிதம்.
*தீபாவளி பண்டிகை காரணமாக காà®±்à®±ு à®®ாசு அதிகரிப்பு :தில்லி டி20
ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெà®±ுவதில் சிக்கல்.
திà®°ுக்குறள்:305
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
விளக்கம்:
à®’à®°ுவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுà®®ானால், சினத்தைக் கைவிட வேண்டுà®®். இல்லையேல் சினம், அவனை à®…à®´ித்துவிடுà®®்.
பழமொà®´ி
Drawn wells
have sweetest water
இறைக்கிà®± கிணறு ஊறுà®®்.
இரண்டொà®´ுக்க பண்புகள்
1. நன்à®±ி மறப்பது நன்à®±ு அன்à®±ு.
2. எனவே எனக்கு வாà®´்வு தந்த கடவுளிடமுà®®் எனக்கு உதவி செய்த அனைவரிடமுà®®் நன்à®±ியோடு இருப்பேன்.
பொன்à®®ொà®´ி
துன்பத்திலிà®°ுந்து விடுபட நினைத்தால் à®®ுதலில் தாà®®் வசிக்குà®®் சூழலை தூய்à®®ையாக வைக்க வேண்டுà®®் .மனம் என்à®±ாலுà®®் வாà®´ிடம் என்à®±ாலுà®®் இவை நம் துன்பத்தை போக்க வல்லது......
பொது
à®…à®±ிவு
1. செல் à®…à®®ைப்பு இல்லாத à®’à®°ே உயிà®°ினம் எது?
வைரஸ்.
2. பாà®°்கின்சன் நோய் தாக்குà®®் உடல் உறுப்பு எது?
நரம்பு மண்டலம்
English
words & meanings
* Radiology
- study of X-ray which is used to diagnoise and treat disease. நோய்கள் கண்டறிந்து மருத்துவம் செய்ய உதவுà®®் X-ray குà®±ித்த படிப்பு.
* Radio - an
electric equipment sends and receives messages as signals.
வானொலிப் பெட்டி.
ஆரோக்ய வாà®´்வு
கற்à®±ாà®´ையில் ஆன்டிசெப்டிக் குணங்கள் அதிகமாக உள்ளது. அதனால் காயங்கள், புண்கள் மற்à®±ுà®®் பூச்சிக்கடிகள் போன்றவற்à®±ிக்கு இதனைப் பயன்படுத்தலாà®®்.
Some
important abbreviations for students
Jr. -
Junior.
Sr. - Senior
நீதிக்கதை
à®…à®®்à®®ா சொல் கேள்!
à®’à®°ு
நாள் பொà®´ுது விடிந்ததுà®®், à®’à®°ுவன் தனது ஆடுகளை செà®´ிப்பான à®’à®°ு புல்வெளியில் à®®ேய்த்துகொண்டிà®°ுந்தான். ஆடுகளை à®®ேய்த்தவன் à®’à®°ு மரத்தடியில் உட்காà®°்ந்து கண் à®®ூடி, புல்லாà®™்குழல் வாசித்துக் கொண்டிà®°ுந்தான்.
புல்வெளியைச் சுà®±்à®±ி வேலி போடப்பட்டிà®°ுந்தது. வேலியோà®°à®®் ஓர் ஆட்டுக்குட்டி à®®ேய்ந்து கொண்டிà®°ுந்ததை பாà®°்த்த à®’à®°ு ஓநாய் ஆட்டுக்குட்டியைத் தின்னுà®®் ஆசையில் பாà®°்த்தது.
வேலிக்குள் à®®ுகத்தை நுà®´ைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பாà®°்ப்பது போல பாசாà®™்கு செய்தது. அதைப் பாà®°்த்த à®’à®°் ஆட்டுக்குட்டி, உனக்கு என்ன வேண்டுà®®்? என்à®±ு கேட்டது.
ஓநாய் நண்பா!, இங்கே இளசாண புல் கிடைக்குà®®ா என்à®±ு பாà®°்க்கிà®±ேன்! இளம்புல் என்à®±ால் எனக்கு à®°ொà®®்பப் பிடிக்குà®®். சாப்பிட தோன்à®±ுகிறது என்à®±ு வருத்தத்துடன் கூà®±ியது. அப்படியா! நீ à®®ாà®®ிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்à®±ு என் à®…à®®்à®®ாவுà®®் அப்பாவுà®®் சொன்னாà®°்களே? என்à®±ு ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக்குட்டி.
சேச்சே... அதெலாà®®் சுத்தப் பொய்! என்றது ஓநாய். அப்படியென்à®±ால் இரு. நான் வெளியே வருகிà®±ேன். நாà®®் இரண்டு பேà®°ுà®®் சேà®°்ந்து மலையின் அந்தப் பக்கம் இருக்குà®®் இளம்புலை சாப்பிடலாà®®் என்à®±ு சொல்லிக்கொண்டு வெளியே வந்தது.
உடனே
ஓநாய் அதன்à®®ீது பாய்ந்து அதைக்கொன்à®±ு தின்றது. அந்த ஆட்டுக்குட்டி ஓநாய்க்கு உதவி செய்ய போய் தனது உயிà®°ை இழந்துவிட்டது.
நீதி
:
அனுபவம் நிà®±ைந்தவரின் ஆலோசனை à®®ிகவுà®®் à®®ுக்கியம்.
Today's
Headlines
🌸
Rescue mission
on Surjith was intensified
🌸 Killing viruses and bacteria which are hidden in the glacier for centuries. Scientists warn
that The same glaciers which gives us pleasure may give us pain and attack the
humans if the glaciers start to melt due
to global warming
🌸13,000 security guards are appointed
in Delhi state buses: announced Chief Minister Kejriwal
🌸Indian team dominating the world
cricket proudly says
Anil Kumble
🌸
Increase of air pollution in Delhi on the account of Diwali festival -
which arise a big question will there be a T20 game as planned.
No comments
Post a Comment