Header Ads

Header ADS

Flash News : TRB - Assistant Professors for Government Arts & Science Colleges and Colleges of Education 2018 - 2019 - Online Application And Revised Notification Published!



அரசு கலை மற்à®±ுà®®் à®…à®±ிவியல் கல்லூà®°ிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு பணித்தெà®°ிவு சாà®°்ந்து ஆசிà®°ியர் தேà®°்வு வாà®°ியம் à®…à®±ிக்கை எண் 12/2019 நாள் : 28.08.2019 அன்à®±ு வெளியிடப்பட்டது.
 
இன்à®±ு திà®°ுத்தப்பட்ட à®…à®±ிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இணையவழி உள்ள விண்ணப்பத்தினை விண்ணப்பதாà®°்கள் 04.10.2019 à®®ுதல் பதிவேà®±்றம் செய்திடலாà®®் என தெà®°ிவிக்கப்படுகிறது. à®®ுதன்à®®ுà®±ையாக விண்ணப்பத்தின் போதே சான்à®±ிதழ்கள் பெà®±ுவதற்கு à®®ுடிவு செய்யப்பட்டு விண்ணப்பதாà®°à®°்கள் தங்கள் விண்ணப்பத்துடன் உரிய சான்à®±ிதழ்களின் நகல்களை இணையவழியாக பதிவேà®±்றம் செய்யுà®®் வசதி செய்யப்பட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 
எனவே à®…à®±ிவிக்கையினை à®®ுà®´ுà®®ையாக படித்து உரிய விதிà®®ுà®±ைகளை தெà®°ிந்துகொண்டு தேவையான அனைத்துச் சான்à®±ிதழ்களையுà®®் பெà®±்றபின்னர் விண்ணப்பத்தினை பதிவேà®±்றம் செய்திட பணிநாடுநர்கள் à®…à®±ிவுà®±ுத்தப்படுகின்றனர்.

Assistant Professors for Government Arts & Science Colleges and Colleges of Education 2018 - 2019


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.