மத்திய அரசில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணிக்கு வேலைவாய்ப்பு!
மத்திய அரசில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணிகள்..
உடனே
விண்ணப்பிக்கவும்..
DSRVS எனப்படும் நவீன கல்வி, வேலைவாய்ப்புக் கழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. DSRVS என்பதன் விரிவாக்கம் ஆகும். அதாவது ஆங்கிலத்தில், Institute of Digital Education and
Employment எனப்படும்.
மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட நவீன கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் இருந்து புதிதாக வேலைவாய்ப்பு அறிவிக்கை
என்ற
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஆசிரியர் பணிக்கு வரலாறு, பப்ளிக் அட்மின் ஆங்கிலம், புவியியல், கணினி ஆகிய துறைகளில் காலியிடங்கள் உள்ளது. இதே போல், தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை உதவியாளர், புரோகிராமர், பியூன் போன்ற பணிகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணி
1: கம்ப்யூட்டர் ஆசிரியர்
சம்பளம்: ரூ. 20,600 முதல் ரூ. 46,500
வயது
வரம்பு: 30
கல்வித்தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் B.E/B.Tech படிப்பு. அல்லது M.Sc கம்ப்யூட்டர் சைன்ஸ், MCA படிப்பு, B.Sc Computer / BCA மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு
பணி
2: வரலாறு ஆசிரியர்
சம்பளம்: ரூ. 20,600 முதல் ரூ. 46,500
வயது
வரம்பு: 30
கல்வித்தகுதி: வரலாறு துறையில் முதுநிலை பட்டப்படிப்பு, B.Ed அல்லது அதற்கு இணையான படிப்பு
பணி
3: Public Administration Teacher
சம்பளம்: ரூ. 20,600 முதல் ரூ. 46,500
வயது
வரம்பு: 30
கல்வித்தகுதி: Public Admin பாடத்தில் முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பி.எட் படிப்பு
பணி
4: ஆங்கில ஆசிரியர்
சம்பளம்: ரூ. 20,600 முதல் ரூ. 46,500
வயது
வரம்பு: 30
கல்வித்தகுதி: ஆங்கிலத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பு மற்றும் B.Ed படிப்பு
பணி
5: Geography Teacher
சம்பளம்: ரூ. 20,600 முதல் ரூ. 46,500
வயது
வரம்பு: 30
கல்வித்தகுதி: ஜியோகிராபி பாடத்தில் முதுநிலைப் பட்டம் மற்றும் B.Ed படிப்பு
பணி
6: தொழில்நுட்ப உதவியாளர்
வகுப்பு: குரூப் சி
சம்பளம்: ரூ. 12,600 முதல் ரூ. 32,500
வயது
வரம்பு: 30
கல்வித்தகுதி: 10, 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் படிப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி
7: புரோகிராமர் – Programmer
வகுப்பு: குரூப் பி
சம்பளம்: ரூ.20,600 – ரூ.46,500
கல்வித்தகுதி: குறைந்தபட்ச மதிப்பெண்களுடன் B.E/B.Tech, முதுநிலை டிப்ளமோ படிப்ளமோ
பணி
8: பியூன்
வகுப்பு: குரூப் டி
சம்பளம்: ரூ.9,600 முதல் ரூ.27,500 வரை
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், dsrvs.com என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து நவம்பர் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் 800 ரூபாய் ஆகும். SC/ST, மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் 500 ரூபாய். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு நவீன கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்
No comments
Post a Comment