Header Ads

Header ADS

6.11.2019 - புதன் கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


Image result for உள்ளூர் விடுமுறை


தஞ்சாவூர் மாவட்டத்தில் மாமன்னர் இராஜராஜசோழனின் 1034-ஆம் ஆண்டு சதய திருவிழாவினை முன்னிட்டு எதிர்வரும் 06.11.2019 ( புதன் கிழமை) அன்று தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்படுகிறது.
 
இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்திட 23.11.2019 ( சனிக்கிழமை) அன்று அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.