கனமழை காரணமாக இன்று (31.10.2019 ) விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்!
1. நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகா பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.
உதகை,குந்தா,கோத்தகிரி,குன்னூர் ஆகிய 4 தாலுகா பள்ளி கல்லூரிகளுக்கு அதிக மழை காரணமாக இன்று விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
2. புதுச்சேரி மற்றும் காரைக்கால் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
3. ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
4. கனமழையால் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பள்ளி கல்லூரிக்கு இன்று விடுமுறை.
6. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த ஆலந்தூர், பன்றிமலை பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
7 கன்னியாகுமரியில் பள்ளி கல்லூரிக்கு இன்று விடுமுறை.
* சென்னையில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு
No comments
Post a Comment