Header Ads

Header ADS

School Morning Prayer Activities -06-09-2019


Image result for morning prayer

இன்à®±ைய à®šெய்திகள்


06.09.2019

நிலவில் à®µிக்à®°à®®் à®²ேண்டர் à®¤à®°ையிறங்குவதை à®ªிரதமர் à®®ோடியுடன் à®¤à®®ிழக à®®ாணவர்கள் à®‰à®Ÿ்பட 70 à®ªேà®°் à®ªாà®°்வையிடுகின்றனர்இந்த à®¨ிகழ்ச்சி à®ªெà®™்களூà®°ில்
 à®‰à®³்ள à®‡à®¸்à®°ோ à®®ையத்தில் à®¨à®Ÿà®•்கின்றது.

 à®¤à®®ிà®´் à®¨ாட்டில் à®µிதிà®®ுà®±ைகளை à®•à®Ÿைப்பிடிக்காமல் à®ªேனர்கள் à®µைத்தால் 
à®’à®°ு à®µà®°ுட à®šிà®±ைதண்டனை!

கர்நாடக à®…ணைகளில் à®‡à®°ுந்து à®®ேட்டூà®°் à®…ணைக்கு à®¤ிறக்கப்படுà®®் à®¤à®£்ணீà®°் 
அளவு à®…திகரிப்பு.

இந்திய à®•ிà®°ிக்கெட் à®…ணியின் à®µேகப்பந்து à®µீச்சாளர் ‘ஜஸ்பிà®°ித் à®ªுà®®்à®°ா à®®ேலுà®®்
 à®ªà®² à®¹ாட்à®°ிக் à®šாதனை à®ªà®Ÿைப்பாà®°்’ à®Žà®©்à®±ு à®‡à®¨்திய à®®ுன்னாள் à®µேகப்பந்து 
வீச்சாளர் à®‡à®°்பான் à®ªà®¤ான் à®ªுகழாà®°à®®் à®šூட்டியுள்ளாà®°்.

பெà®™்களூà®°ுபுà®°ோ à®•à®ªà®Ÿி à®²ீக் à®¤ொடரில் à®ªோட்டி à®®ுடிய à®šில à®µினாடிகள் 
இருந்த à®ªோதுடில்லி à®…ணி à®®ுன்னிலை à®ªெà®±்à®±ு à®µெà®±்à®±ி à®ªெà®±்றது.

திà®°ுக்குறள்:274

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிà®®ிà®´்த் தற்à®±ு.

விளக்கம்:

புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பதற்குà®®், தவக்கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்களில் ஈடுபடுவதற்குà®®் வேà®±ுபாடு இல்லை.

பழமொà®´ி

All his geese are swans.

 à®•ாக்கைக்குà®®் தன் குஞ்சு பொன் குஞ்சு.

இரண்டொà®´ுக்க பண்புகள்

1. à®…à®®ைதி நம் à®…à®±ிவை வளர்ப்பது மட்டுà®®் அல்ல நாà®®் ஆழ்ந்து சிந்திக்க நம்à®®ை தூண்டுà®®்.

2. எனவே தேவையில்லாத பேச்சை குà®±ைத்து à®…à®®ைதி காக்க à®®ுயல்வேன்.

பொன்à®®ொà®´ி

ஆக்கமுà®®் à®…à®´ிவுà®®் இரு நிலைகள். இதன் ஆற்றல் எங்கு நிலைத்து ஓங்குகிறதோ à®…à®™்கு அவற்à®±ின் தன்à®®ை பிரதிபலிக்கின்றது...

விவேகானந்தர்

பொது à®…à®±ிவு

1.எத்தனால் ஆல் இயங்குà®®் இரு சக்கர வாகனத்தை  இந்தியாவில் à®®ுதன்à®®ுதலில் தயாà®°ித்துள்ள நிà®±ுவனம் எது?

டிவிஎஸ் நிà®±ுவனம் (அப்பாச்சி ஆர் டி ஆர் 200 Fi E100)

2.ஆஸ்கர் விà®°ுது பெà®±்à®± இரண்டாவது   தமிà®´à®°் யாà®°்?

காட்டலாà®™்கோ லியோன்- தூத்துக்குடியை சேà®°்ந்தவர் கோவை அரசு பள்ளியில் படித்தவர் (2016 சினிà®®ா தொà®´ில்நுட்பத்திà®±்கான ஆஸ்கர் விà®°ுது)

English words & meanings

Jute - a long, soft and shiny plant gives jute
சணல் செடி - சணல் எனுà®®் இழையைத் தருà®®் செடி.
சணல் ஆடை, பைகள், கோணிப் பைகள் போன்றவை களை தயாà®°ிக்க உதவுகிறது.

Junction - a point where 2 or 3 objects meet.
சாலை, மனிதர்கள், தொடர் வண்டிகள் சந்திக்குà®®் இடம். சந்திப்பு.

ஆரோக்ய வாà®´்வு

வெந்தயக் கீà®°ையை வேகவைத்து வெண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டால் பித்தத்தினால் வருà®®் மயக்கம் சரியாகுà®®்.

Some important  abbreviations for students

* A.M - Arithmetic mean

* G.M - Geometric mean

நீதிக்கதை

பிச்சைக்காரனுà®®் தங்க நாணயமுà®®்

à®’à®°ு ஊரில் பிச்சைக்காரன் à®’à®°ுவன் வீடு வீடாக உணவுக்காக அலைந்தான். அவன் à®®ிகவுà®®் அசிà®™்கமாக, கிà®´ிந்த உடைகளோடு இருந்தான். à®’à®°ு பழைய கோணிப்பையே அவனுக்கு உடமையாக இருந்தது. ஒவ்வொà®°ு வீடாகப்போய் பாà®°்த்து விட்டு எதுவுà®®் கிடைக்காவிட்டால் அந்த வீட்டின் à®®ுன்னே போய் நின்à®±ு வீடு à®®ிகப் பெà®°ியது, ஆனால் இங்குள்ளவர்களுக்குப் பணம் நிà®±ைய இருந்துà®®் இன்னுà®®் அதிகமாகவே எதிà®°்பாà®°்க்கிà®±ாà®°்கள். கடைசியில் எல்லாவற்à®±ையுà®®் இழப்பாà®°்கள் என்à®±ு சொன்னான்.

இன்னொà®°ு வீட்டுக்குப் போனான். உணவு கிடைக்கவிலை. இந்த வீட்டில் உள்ளவன் கோடீஸ்வரன். ஆனால் இருக்கிà®± பணத்தில் திà®°ுப்தியடையாமல் சூதாடினான். கடைசியில் எல்லாவற்à®±ையுà®®் இழந்தான். எனக்கோ கொஞ்சப் பணம் கிடைத்தால் போதுà®®். திà®°ுப்தி கொள்வேன். அதிக ஆசைப்படமாட்டேன்! என்à®±ு அந்த பிச்சைக்காரன் சொன்னதுà®®் அதிà®°்à®·்ட தேவதை அவன் à®®ுன்னே தோன்à®±ியது.

நான் உனக்கு தங்க நாணயங்கள் கொடுத்து உதவுகிà®±ேன் என்றது தேவதை. பிச்சைக்காரன் உடனே அவன் கோணிப்பையை விà®°ித்தான். அப்போது அதிà®°்à®·்ட தேவதை கோணிப்பைக்குள் விà®´ுகின்à®± நாணயங்கள் தங்கமாக இருக்குà®®். அவை நிலத்தில் விà®´ுந்தால் தூசியாகிவிடுà®®் என்à®±ு சொல்லியது. பிச்சைக்காரன் à®®ிகுந்த மகிà®´்ச்சியோடு இருந்தான். அதிà®°்à®·்ட தேவதை கோணிப்பை நிà®°à®®்பியதுà®®் தங்க நாணயங்களைக் கொட்டுவதை நிà®±ுத்தியது.

உன் கோணிப்பையில் இருக்கிà®± நாணயங்கள் உன்னை அரசனை விட பணக்காரனாக்குà®®். அது போதுà®®்தானே? என்றது அதிà®°்à®·்ட தேவதை. போதாது. இன்னுà®®் வேண்டுà®®் என்à®±ான் பிச்சைக்காரன். அதிà®°்à®·்ட தேவதை à®®ேலுà®®் சில தங்க நாணயங்களைக் கொடுத்துவிட்டு, உன் கோணிப்பை இதற்கு à®®ேல் தாà®™்காது என்றது. பிச்சைக்காரன் இன்னுà®®் கொஞ்சம் வேண்டுà®®் என்à®±ான். அதிà®°்à®·்ட தேவதை à®®ேலுà®®் தங்க நாணயங்கள் கொடுத்தது. மறுவினாடி கோணிப்பை கிà®´ிந்தது. அதனுள் இருந்த நாணயங்கள் கீà®´ே விà®´ுந்து தூசியாகின. அதிà®°்à®·்ட தேவதையுà®®் மறைந்தது. பிச்சைக்காரன் திகைத்துப் போய் நின்à®±ான்.

நீதி :
கிடைத்ததை வைத்து வாழவேண்டுà®®். பேà®°ாசைப்பட்டால் உள்ளதுà®®் போய்விடுà®®்.

வெள்ளி

சமூகவியல்& விளையாட்டு

 à®µிà®®ானம் விண்ணில் பறக்குà®®் போது விபத்து நேà®°்ந்தால் அதை பற்à®±ி à®…à®±ிய à®®ுதலில் கண்டுபிடித்து எடுக்குà®®் கருவி விà®®ான  தகவல் பேà®´ை .இதனை ஆங்கிலத்தில் பிளாக் பாக்ஸ் என்à®±ு கூà®±ுவர். ஆனால் இது உண்à®®ையில் கருப்பாக இருப்பது இல்லை மஞ்சள் நிறமாகவோ ஆரஞ்சு நிறமாக தான் இருக்குà®®்.

பாà®°à®®்பரிய விளையாட்டு





Today's Headlines

🌸70 persons including students of Tamil Nadu along with Prime minister Modi  watch Vikram's landing on the land.  This event is being held at the ISRO Center in Bangalore.

🌸 In Tamil Nadu if the people   keep the banners against the rule they will be punished with one year prison.

🌸The water level which is released  from Karnataka to Mettur Dam is increased.

🌸Indian fast bowler 'Jasprit Bumrah' will record more hat-trick says former Indian fast bowler Irfan Pathan.

🌸In Bangalore Pro Kabadi League series in the last second Delhi team led and won the match

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.