ஓய்வு பாட வேளை நேரங்களில் கணினி பயிற்றுநரை தலைமை ஆசிரியர் பள்ளியின் கணினி சார்ந்த நிர்வாக வேலைகளில் ஈடுபடுத்தலாமா? CM CELL Reply
அரசு
மேல்நிலைப்பள்ளியில் கணினிப் பிரிவில் 25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள நிலையில் வாரத்திற்கு 14 பாட வேளைகள் மட்டுமே கற்பித்தல் பணிபுரியும் கணினி பயிற்றுநருக்கு ( நிலை 2 ) அவருடைய ஓய்வு பாட வேளை நேரங்களில் கணினி பயிற்றுநரை தலைமை ஆசிரியர் பள்ளியின் கணினி சார்ந்த நிர்வாக வேலைகளில் ஈடுபடுத்தலாமா? CM CELL Reply

No comments
Post a Comment