Header Ads

Header ADS

முதல் பருவத்திற்கான கால அட்டவணையை எமிஸ் இணையதளத்தில் உள்ளீடு செய்தவர்கள், வாராந்திர கால அட்டவணையை அப்டேட் செய்வது எவ்வாறு?



STEP 1

Time table ல் உள்ள, Assign Holidays ல் சென்று, 09.09.2019 முதல் 15.09.2019 வரை பள்ளி விடுமுறை நாட்களை, To full school என்பதை தேர்வு செய்து, விடுமுறை தேதி மற்றும் அதற்கான காரணத்தை பதிவு செய்து,  Save தர வேண்டும்.

STEP 2

Timetable ல் உள்ள Copy timetable என்பதை தேர்வு செய்து, option 1 ல் இருக்கும் Assign term timetable என்பதை ஒவ்வொரு வகுப்பிற்கும் Click செய்யவும்.
 
STEP 3

அடுத்து timetable ல் உள்ள create timetable க்குச் சென்று, வகுப்பு மற்றும் பிரிவை தேர்வு செய்து Submit தரவும்.இப்போது term timetable லில் இருந்து, நாம் Copy செய்த time table திரையில் தோன்றும். விடுமுறை நாட்களும் தோன்றும்.இப்போது வலது புறம் கீழ்ப் பக்கம் உள்ள Save என்பதை Click செய்தால், இந்த வாரத்திற்கான time table எமிஸ் இணைய தளத்தில் பதிவாகி விடும்.இதே போல் ஒவ்வொரு வகுப்பு மற்றும் பிரிவுக்கும் Save செய்ய வேண்டும்.மேற்கண்ட மூன்று (STEPS) நிலைகளையும், ஒவ்வொரு வாரமும் அப்டேட் செய்ய வேண்டும்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.