Header Ads

Header ADS

தகுதி தேர்வை முடிக்காத ஆசிரியர்கள் நிலை என்ன?



ஆசிரியர் தகுதி தேர்வை முடிக்காமல்அரசு உதவி பெறும் ஆசிரியர்களைபணியில் நீடிக்க செய்வதா அல்லது நீக்குவதா என்ற குழப்பம்பள்ளிக் கல்வித் துறைக்கு ஏற்பட்டுள்ளது.தமிழக பள்ளிக் கல்வி துறையில்ஆசிரியர்களின் நியமனத்தைஆசிரியர் தேர்வு வாரியமானடி.ஆர்.பி., மேற்கொள்கிறதுமத்திய அரசின்கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி,2010 முதல் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்குஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்ஆனால்அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும், 1,500 ஆசிரியர்கள்
2010க்கு பின் நியமனம் செய்யப்பட்டுதகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ளனர்அவர்கள்தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால்பதவியில் நீடிக்க முடியாது எனதமிழக பள்ளி கல்வி துறைஏற்கனவே எச்சரித்துள்ளது.இந்த பிரச்னையில்சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படிஜூனில் நடந்ததகுதி தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறஅந்த ஆசிரியர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது.ஆனால்

 
1,500 ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள்தேர்ச்சி பெறவில்லைஎனவேதேர்வில் தேர்ச்சி பெறாதவர்களைபணியில் இருந்து நீக்குவதா அல்லது நீடிக்க செய்வதா எனபள்ளி கல்வித் துறைக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதுஇதுகுறித்துசட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்துவிரைவில் முடிவு அறிவிக்க உள்ளதாகஅதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.