வாட்ஸ்ஆப்பில் அறிமுகமானது கைரேகை ஸ்கேனர் வசதி: பயன்படுத்துவது எப்படி? - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, September 2, 2019

வாட்ஸ்ஆப்பில் அறிமுகமானது கைரேகை ஸ்கேனர் வசதி: பயன்படுத்துவது எப்படி?


Image result for whatsapp


வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய வசதிகளை சேர்த்த வண்ணம் உள்ளது, அதன்படி இந்நிறுவனம் கைரேகை ஸ்கேனர் வசதியை அறிமுகம் செய்துள்ளது இந்நிறுவனம்.

குறிப்பாக இந்த வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த வசதி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருக்கும் கைரேகை சென்சாரை பயன்படுத்துவதின் மூலம் உங்களின் வாட்ஸ்ஆப் செயலி திறக்கும்.
 
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அன்லாக் செய்வது போலவே ..
குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், கைரேகை ஸ்கேனரை பயன்படுத்தி நீங்கள் உங்களின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அன்லாக் செய்வது போலவே வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்ற்குள் நுழைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பு 2.19.221
மேலும் இப்போது வரை ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்தபுதிய வசதியைப் பயன்படுத்தி நீங்கள் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பு 2.19.221- வைத்திருக்க வேண்டும் என அந்நிறுவனம்சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: