Header Ads

Header ADS

School Morning Prayer Activities -21-08-2019


 Image result for morning prayer


செய்திகள்


21.08.2019

*சந்திà®°ாயன் 2 à®µெà®±்à®±ிகரமாக à®¨ிலவின் à®šுà®±்à®±ு à®ªாதையில் à®¨ுà®´ைந்தது
நிலவிறங்க à®šில à®¨ாட்களே à®‰à®³்ளன.

*புதிதாக 5 à®²à®Ÿ்சம் à®®ுதியவர்களுக்கு à®“ய்வூதியம் à®µà®´à®™்கப்படுà®®் à®Žà®© à®®ுதல்வர் à®Žà®Ÿà®ª்பாடி à®ªà®´à®©ிச்சாà®®ி à®…à®±ிவித்துள்ளாà®°். 60வயதை à®•டந்த à®†à®¤à®°à®µà®±்à®± à®†à®£் / à®ªெண் à®†à®•ிய à®‡à®°ுவருà®®் à®‡à®¤à®±்கு  à®¤à®•ுதியுடையவர்கள் à®†à®µà®°்.

இவ்வளவு à®¨ாட்களுà®®் à®®à®°்மமாக à®‡à®°ுந்த à®ªà®±à®µைகளின் à®µà®²à®šை à®ªோகுà®®் à®µிதம் à®¤à®±்போது à®šெயற்கை à®¤ுணைக் à®•ோள் à®•ண்காணிப்பு à®•à®°ுவி à®®ூலம் à®…à®±ியப்பட்டு à®‰à®³்ளது.

உலக à®šாà®®்பியன்à®·ிப்ஸ் à®ªேட்à®®ிண்டனில் à®‡à®¨்திய à®µீà®°à®°் à®Žà®š்எஸ் à®ªிரனாய் à®‡à®°à®£்டு à®®ுà®±ை à®’லிà®®்பிக் à®ªà®Ÿ்டம் à®µென்à®± à®²ின் à®Ÿானை à®µீà®´்த்தி
 à®…சத்தினாà®°்.

டோக்கியோவில் à®¨à®Ÿைபெà®±்à®±ு à®µà®°ுà®®் à®’லிà®®்பிக் à®ªோட்டிக்கான à®¹ாக்கி à®¤à®•ுதி à®¤ொடரில் à®œà®ª்பானை à®µீà®´்த்தி à®‡à®±ுதிப் à®ªோட்டிக்கு 
à®®ுன்னேà®±ியது à®‡à®¨்தியா.

 
திà®°ுக்குறள்:265

வேண்டிய வேண்டியாà®™் கெய்தலால் செய்தவம்
ஈண்டு à®®ுயலப் படுà®®்.

விளக்கம்:

தவத்தினால் விà®°ுà®®்பியவற்à®±ை விà®°ுà®®்பியபடியே அடைய à®®ுடியுà®®ாதலால் இப்பூà®®ியில் தவம் à®®ுயன்à®±ு செய்யப்படுà®®்.

பழமொà®´ி

 If you beat spice,It will smell the sweeter.

 à®šà®™்கு சுட்டாலுà®®் வெண்à®®ை தருà®®்.

இரண்டொà®´ுக்க பண்புகள்

1. எப்பொà®´ுதுà®®் உண்à®®ை மட்டுà®®ே பேசுவேன்.

2. என் நண்பர்கள் உற்à®±ாà®°் உறவினர்கள் அனைவருà®®் அவ்வாà®±ே செய்ய ஊக்கவிப்பேன்.

பொன்à®®ொà®´ி

உங்களால் யாà®°ுக்குà®®் உதவி செய்ய à®®ுடியாது. à®®ாà®±ாக
சேவைதான் செய்ய à®®ுடியுà®®்.
                                      - விவேகானந்தர்

பொது à®…à®±ிவு

* கங்கை நதிக்குà®®், யமுனை நதிக்குà®®் இடைப்பட்ட பகுதி எவ்வாà®±ு
à®…à®´ைக கப்படுகிறது ?

 à®¤ோஆப்

* பீகாà®°ின் துயரம் என்à®±ு à®…à®´ைக்கப்படுà®®் ஆறு?

 à®•ோசி ஆறு

English words & meanings

Yellow Bell - golden trumpet flower.



மஞ்சள் நிà®± எக்காள மலர் குளம்பி என்à®±ுà®®் பெயர் உண்டு.
அழகுக்காக வளர்க்க படுà®®் இதன் பிறப்பிடம் பிà®°ேசில் மற்à®±ுà®®் தென் à®…à®®ெà®°ிக்கா. இந்தியாவில் பரவலாக காணப்படுகிறது.

ஆரோக்ய வாà®´்வு

புதினாக் கீà®°ையை நீà®°் விடாமல் à®…à®°ைத்து வெளி உபயோகமாகப் பற்à®±ுப் போட்டால் தசை வலி ,நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குà®±ையுà®®் .புதினாக் கீà®°ை ஆஸ்துà®®ாவையுà®®் கட்டுப்படுத்துகிறது .

Some important  abbreviations for students

HP - Himachal Pradesh

JK - Jammu and Kashmir

நீதிக்கதை

எல்லாà®®் நன்à®®ைக்கே

à®’à®°ு நாட்டை அரசன் à®’à®°ுவன் ஆண்டு வந்தான். அந்நாட்டு à®…à®®ைச்சர் எது நடந்தாலுà®®் எல்லாà®®் நன்à®®ைக்கே! என்à®±ு சொல்வதை வழக்கமாகக் கொண்டிà®°ுந்தான். à®’à®°ு நாள் இருவருà®®் பேசிக் கொண்டிà®°ுந்தபொà®´ுது அரசன் à®®ாà®®்பழம் ஒன்à®±ைக் கத்தியால் à®…à®±ுத்தான். தவறுதலாகக் கத்தி அவனின் சுண்டு விரலை à®…à®±ுத்துவிட்டது. வலி தாà®™்க à®®ுடியாமல் அரசன் துடித்தான்.

வழக்கம்போல் à®…à®®ைச்சர், அரசே! எல்லாà®®் நன்à®®ைக்கே! என்à®±ான். இதைக் கேட்டுக் கோபமடைந்த அரசன், நான் விரல் வெட்டுப்பட்டுத் துடிக்கிà®±ேன். எல்லாà®®் நன்à®®ைக்கே என்à®±ு சொல்கிà®±ாய். காவலர்களே! à®…à®®ைச்சரைச் சிà®±ையில் கொண்டு போய் அடையுà®™்கள் என்à®±ு உத்தரவிட்டான். காவலர்களுà®®் à®…à®®ைச்சரை சிà®±ையில் அடைத்தனர். அப்போதுà®®் à®…à®®ைச்சர், எல்லாà®®் நன்à®®ைக்கே! என்à®±ாà®°். நாட்கள் பல கடந்தன.

வேட்டையாடுவதில் ஆர்வமுடைய அரசன் தனியாகக் காட்டிà®±்குச் சென்à®±ான். à®…à®™்கே மலைவாசிகள் காளிக்குப் பலி கொடுப்பதற்காக à®’à®°ுவனைத் தேடிக் கொண்டிà®°ுந்தனர். அவர்களிடம் அரசன் சிக்கிக் கொண்டான்.

à®…à®™்கு வந்த கோவில் பூசாà®°ி அரசனை à®®ுà®´ுà®®ையாகச் சோதித்தான். பின்பு, காளிக்கு எந்தக் குà®±ையுà®®ில்லாதவனை மட்டுà®®ே பலியிட à®®ுடியுà®®். இவனோ சுண்டு விரல் பாதியாக உள்ளான். இவனை விட்டு விடுவோà®®் என்à®±ான். அரசன்! அரண்மனைக்கு வந்ததுà®®் உடனடியாக à®…à®®ைச்சரை விடுவிக்க உத்தரவிட்டான். நடந்ததை எல்லாà®®் à®…à®®ைச்சரிடம் சொன்ன அரசன், சுண்டு விரல் வெட்டுப்பட்டதால் உயிà®°் பிà®´ைத்தேன். அன்à®±ு எல்லாà®®் நன்à®®ைக்கே என்à®±ு நீà®°் சொல்லியதன் உண்à®®ையை à®…à®±ிந்தேன் என்à®±ான்.

அரசே என்னைச் நீà®™்கள் சிà®±ையில் அடைத்ததுà®®் நன்à®®ைக்கே. எப்பொà®´ுதுà®®் உங்களைப் பிà®°ியாமலிà®°ுக்குà®®் நான், என்னைச் சிà®±ையிலடைக்காமல் இருந்திà®°ுந்தால் உங்களுடன் காட்டிà®±்கு வந்திà®°ுப்பேன். அந்த மலைவாசிகள் எந்தக் குà®±ையுà®®் இல்லாத என்னை அவர்கள் பலியிட்டு இருப்பாà®°்கள். நீà®™்கள் என்னைச் சிà®±ையில் அடைத்ததால் நான் உயிà®°் பிà®´ைத்தேன் என்à®±ாà®°் à®…à®®ைச்சர்.

நீதி :
எது நடந்தாலுà®®் நல்லதையே நினைத்துக்கொள்ள வேண்டுà®®்.

புதன்

கணிதம் & கையெà®´ுத்து

மந்திரக் கோல்

à®’à®°ு மந்திரவாதி
என்னிடம் à®®ூன்à®±ு குச்சிகளைக் கொடுத்தாà®°்...
1.à®®ுதல் குச்சி  4 à®…à®™்குலம் நீளமுடையது. 2. இரண்டாவது குச்சி 8 à®…à®™்குலம் நீளமுடையது. 3. à®®ூன்à®±ாவது குச்சி 12 à®…à®™்குலம் நீளமுடையது.

ஆனால் நான் அவரை சோதிப்பதற்காக....

 à®‡à®µà®±்à®±ை à®’à®°ே நீள அளவுள்ள குச்சிகளாக à®®ாà®±்à®±ித்தர வேண்டுà®®் என  நான் கேட்டுக் கொண்டதால் மந்திரவாதியுà®®் உடனடியாக à®®ாà®±்à®±ிவிட்டாà®°் .

கேள்வி : இப்போது என்னிடம் உள்ள குச்சிகளின் நீளம் என்னவாக இருக்குà®®் ?

விடை:
(4+8+12)/3 =24/3 = 8
8 à®…à®™்குலம்.

கையெà®´ுத்துப்பயிà®±்சி-11




Today's Headlines

🌸Now that Chandrayaan-2 has completed its trek to Moon, it is just days away from Moon landing.

🌸 Chief Minister Edappadi Palanisamy has announced a pension scheme for 5 lakh seniors.  Both male and female who are  over 60 years of age without any body to support them are eligible.

 ðŸŒ¸The epic seasonal voyages of migratory birds have long confounded scientists – now satellite tracking technology is revealing precisely how they do it.

 ðŸŒ¸ World championships badminton player  H s Prannoy beat Lynn Tan who was a two-time Olympic medalist.

 ðŸŒ¸ India beat Japan in the qualifying round for the Olympic Games in Tokyo.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.