Header Ads

Header ADS

School Morning Prayer Activities -21-08-2019



*செய்திச் à®šுà®°ுக்கம்*


🔮ஈரோடு à®®ாவட்டத்தின் à®®ுக்கிய à®¨ீà®°் à®†à®¤ாà®°à®®்: 65-வது à®†à®£்டில் à®…டியெடுத்து à®µைக்குà®®் à®ªà®µானிசாகர் à®…ணை.

🔮இஸ்à®°ோ à®…னுப்பிய à®šà®¨்திரயான்-2 à®µிண்கலம் 28 à®¨ாள் à®ªà®¯à®£à®¤்திà®±்குப் à®ªிறகு 
நிலவின் à®µà®Ÿ்டப்பாதைக்குள்  à®µெà®±்à®±ிகரமாக à®¨ுà®´ைந்தது.

🔮டெபிட் à®•ாà®°்டு à®ªà®¯à®©்பாட்டை à®ªà®Ÿிப்படியாக à®®ுடிவுக்கு à®•ொண்டு à®µà®¨்து
டிஜிட்டல் à®ªà®°ிவர்த்தனையை à®Šà®•்குவிக்க à®¸்டேட் à®µà®™்கி à®¤ிட்டமிட்டுள்ளது.

🔮காà®±்à®±ின் à®šà®™்கமத்தால் à®µà®Ÿ à®¤à®®ிழகத்தில் à®•à®© à®®à®´ைக்கு à®µாய்ப்புவானிலை 
à®®ையம்.

இன்à®±ைய திà®°ுக்குறள்*

மறவற்க à®®ாசற்à®±ாà®°் கேண்à®®ை துறவற்க
 à®¤ுன்பத்துள் துப்பாயாà®°் நட்பு.

*குறள்-106*

பொà®°ுள்:

à®®ாசற்றவர்களின் உறவை மறக்கவுà®®் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவுà®®் கூடாது.

✡✡✡✡✡✡✡✡

*பொன்à®®ொà®´ி*

à®…à®±ிà®®ுகம் இல்லாதவர்களின் பாà®°்வையில் நாà®®் எல்லோà®°ுà®®்  சாதாரண மனிதர்கள்.

✳✳✳✳✳✳✳✳

*பழமொà®´ி மற்à®±ுà®®் விளக்கம்*

*அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ à®®ாட்டான்.*

நாà®®் à®…à®±ிந்த விளக்கம் :

வன்à®®ுà®±ை மட்டுà®®ே சில சமயங்களில் பயனளிக்க கூடுà®®் என்à®±ு தவறாகப் புà®°ிந்து கொள்ளப்பட்டு அவ்விதமே இன்à®±ு வரை விளக்கப்பட்டு கொண்டிà®°ுக்கிà®± பழமொà®´ி இது. ஆனால் இது உண்à®®ையான விளக்கம் அல்ல.

விளக்கம் :

இந்த பழமொà®´ியில் அடி என்பது இறைவனின் திà®°ுவடியை குà®±ிக்கிறது. துன்பங்கள் நேà®°ுà®®்போது எல்லாà®®் அவனே என இறைவனை நினைத்துக் கொண்டோà®°்க்கு எவ்வித துன்பமுà®®ில்லை. அந்த இறைவனின் à®…à®°ுள் உதவுவது போல் யாà®°ுà®®் உதவ à®®ுடியாது என்பதை குà®±ிக்குà®®் விதமாகவே சொல்லப்பட்ட பழமொà®´ி இது. இதுவே இதன் உண்à®®ை விளக்கம் ஆகுà®®்.

✍✍✍✍✍✍✍✍

*பொது à®…à®±ிவு*

1) அணுக்கரு இயற்பியலின் தந்தை என்à®±ு à®…à®´ைக்கப்படுபவர் யாà®°்?

எர்னஸ்ட் à®°ூதர்போà®°்டு

2) காகிதத்தை à®®ுதன் à®®ுதலில் கண்டுபிடித்த நாடு எது?

சீனா

📫📫📫📫📫📫📫📫

*விடுகதை*

1. ஆகாà®°à®®ாக எதையுà®®் தந்தால் சாப்பிடுவேன். ஆனால் நீà®°ை கொடுத்தால் இறந்து விடுவேன். நான் யாà®°்?

*நெà®°ுப்பு*

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

*Important  Words*

 Phyllenthus  நெல்லிக்காய்

 Pine Apple  அன்னாசிப்பழம்

 Plantain   (பெà®°ிய) வாà®´ைப்பழம்

 Plum   சீà®®ை இலந்தை

 Pomegranate   à®®ாதுளம்பழம்

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்à®±ைய கதை*

 à®ªுதிà®°் கதை

*குளம் நிà®°à®®்புà®®் கதை*

à®’à®°ு குளத்தில் உள்ள தாமரைப்பூ ஒவ்வொà®°ு நாளுà®®் தன்னுடைய மடங்கை இரட்டிப்பாக்கிக் கொண்டே செல்கிறது. 30 நாளில் அந்த குளம் à®®ுà®´ுவதுà®®் தாமரைப்பூக்களால் நிà®°à®®்பி வழிகிறது எனில் எத்தனை நாட்களில் தாமரைப்பூக்கள் பாதி குளத்தை நிரப்பி இருக்குà®®் ?

விடை:

29 நாட்களில் பாதி குளம் நிà®°à®®்பியிà®°ுக்குà®®்.

தாமரைப்பூ ஒவ்வொà®°ு நாளுà®®் தன்னுடைய மடங்கை இரட்டிப்பாக்கிக் கொண்டே செல்கிறது என்பதால் 29 நாட்களில் பாதி குளம் நிà®°à®®்பினால் 30 வது நாளில் இரட்டிப்பாகி à®®ுà®´ு குளமுà®®் பூக்களால் நிà®°à®®்பியிà®°ுக்குà®®்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
*தொகுப்பு*

T. THENNARASU,
R.k.PET BLOCK,
THIRUVALLUR DT.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷



🔮 Chandrayaan 2: India’s second moon missionChandrayaan-2 successfully inserted into Lunar orbit.

🔮A formal order that will remove the bottlenecks in the way of using the facilities by private entities will be issued, says Rajnath Singh.

🔮SBI aims to eliminate debit cards to promote digital payment.

🔮North India rains: Yamuna flowing above danger level as water level further rises.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.