அனைத்து பள்ளிகளிலும் Fit India movement என்ற தலைப்பில் உறுதிமொழி எடுக்க வேண்டும்! & நிகழ்சிக்குரிய YouTube Link
மாண்புமிகு பிரதமர் அவர்கள் Fit India movement என்ற தலைப்பில் உறுதிமொழி எடுக்க இருப்பதால் அனைத்து பள்ளிகளிலும் அனைத்து மாணவர்களும் அதனை காணும்
பொருட்டு ஏற்பாடுகள் செய்ய அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நேரம் :(29.08.2019) காலை
10 முதல் 11 மணி வரை DD NATIONAL,DD NEWS,PODHIGAI Channel
களில் ஒளிப்பரப்பாகும்.
No comments
Post a Comment