CPS - Missing Credit 2018 -19 | சரி செய்வதற்காக வாய்ப்பு
தற்போது 2018-19 ஆம் ஆண்டு சிபிஎஸ் திட்டத்தில் missing credit சரி செய்வதற்காக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிபிஎஸ் திட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரையும்,
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் வட்டாரக் கல்வி அலுவலரயும் தொடர்பு கொண்டு தங்களுடைய missing credit ஐ சரி செய்து கொள்ளவும்.
No comments
Post a Comment