Header Ads

Header ADS

நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிப்பது பற்றி இன்று பள்ளிக்கல்வி இயக்குனர் ஆலோசனை


பள்ளிக்கல்வித்துறை குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் மதுரையில் இன்று  ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நெல்லை, கன்னியாகுமரி உள்பட 13 மாவட்ட சிஇஓ, 50 டிஇஓக்கள் உள்பட 100 அதிகாரிகள் பங்கேற்க இருக்கின்றனர்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.