Header Ads

Header ADS

TRB - கணினி ஆசிரியர் தேர்வு- ஆசிரியர் தேர்வாணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!




கடந்த ஜூன் 23 மற்றும் ஜூன் 27-ம் தேதி நடந்த கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முறைகேடாக நடைபெற்றது, என முடிவிற்கு இடைக்கால தடை விதிக்க கோரிய வழக்கில் ஆசிரியர் தேர்வாணையம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.