வாட்ஸ்-அப் புதிய திட்டம்
வாட்ஸ்-அப் நிறுவனம் இந்தியா வில் டிஜிட்டல் பணப் பரிவர்த் தனை சேவையை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த உள்ளது.
வாட்ஸ்-அப் நிறுவனம் மெஸேஜ் மற்றும் கால் சேவை களை வழங்கி வருகிறது. இந் நிறுவனம் இந்தியாவில் மட்டும் 40 கோடி பயனாளர்களை கொண்டு இருக்கிறது. இந்தியா வில் டிஜிட்டல் பணப் பரிவர்த் தனை சேவையை அறிமுகப்படுத் தும் நோக்கத்தோடு அது தொடர் பான பரிசோதனையை கடந்த ஓராண்டு முதலே மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வில் டிஜிட்டல் பணப் பரிவர்த் தனை சேவையை அறிமுகப் படுத்த உள்ளது. தற்போது பேடிஎம், போன்பே, கூகுள்பே ஆகிய நிறுவனங்கள் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவையில் முன்னணியில் இருக்கின்றன. இந்நிலையில் வாட்ஸ்-அப் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவையில் இறங்குகிறது.
No comments
Post a Comment