ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் முறையால் பணி வாய்ப்பை இழந்தவர்களுக்கு மீண்டும் பணியில்லை என ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார். மேலும் மாணவர் சேர்க்கை அதிகரித்தால் தான் மீண்டும் பணிவாய்ப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
No comments
Post a Comment