TAM-NEWS கல்விச்செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணையுங்கள் TAM-NEWS Telegram Group
Telegram App-ஐ.
Download செய்து இணையுங்கள்.ஏற்கனவே பயன்படுத்துபவர்கள் கீழ்வரும் Link-ஐ Clik செய்து இணையுங்கள்.
டெலிகிராம்
செயலியின் நன்மைகள்:
வாட்ஸ்
அப் போலவே இதுவும் முழுக்க, முழுக்க என்க்ரிப்ட் செய்யப்பட்டது என்பதால் பாதுகாப்புக்கு கியாரண்டி. ஒரு நாளைக்கு உலகில் 15 பில்லியன் செய்திகள் டெலகிராம் மூலம் அனுப்பப்படுகிறது.
வாட்ஸ்
அப்பில் நமது சாட்டிங் டேட்டா எல்லாமே, நமது மொபைல் மெமரி மற்றும் Cloud-ல் பதிவாகும். ஆனால்
டெலகிராமில் எல்லா பெர்சனல் டேட்டாக்களும் Cloud-ல் மட்டுமே பதிவாகும்.
எனவே டெலகிராம் டேட்டாவை அழிக்க, போனில் cache Memory-ஐ மட்டும் அழித்தாலே
போதும்.
வாட்ஸ்
அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு டிவைஸ்களுக்கு மேல் உபயோகிக்க முடியாது. ஏன் வாட்ஸ் அப் Web-ஐக் கூட, இரண்டு Tab-ல் திறந்து பயன்படுத்த
முடியாது. ஆனால் டெலகிராம் Cloud Storage என்பதால், நாம் எத்தனை டிவைஸ்களில் வேண்டுமானாலும், ஒரே நேரத்தில் இயக்க முடியும்.அதாவது, உங்களால் இரு லேப்டாப்பில் ஒரே சமயத்தில் ஜிமெயில் போல், டெலகிராமை பயன்படுத்த முடியும்.
வாட்ஸ்
அப் க்ரூப் சாட்டில், 256 பேரை மட்டுமே இணைக்க முடியும். ஆனால் டெலகிராம் இந்த விஷயத்தில் தாராளம் காட்டுகிறது. ஒரு க்ரூப்பில் 5,000 பேரை நீங்கள் இணைக்க முடியும். அதே போல பேஸ்புக், ட்விட்டரில் இருப்பது போன்று, க்ரூப்பில் ஒரு செய்தியை Pin செய்து கொள்ளலாம்.
அதே
போல டெலகிராம் நம்முடைய அக்கவுன்ட் குறித்த தகவல்களை, சொந்த விஷயங்களை, மூன்றாம் நபர்களிடம் பகிர்ந்து கொள்வது கிடையாது.
உங்கள்
மெசேஜ்களை Draft ஆக நாம் சேமித்து
வைத்துக்கொள்ள முடியும்.
ஹைக்
போலவே இதிலும் Trending ஆன ஸ்டிக்கர்ஸ் கொட்டிக்
கிடக்கின்றன. இவை அடிக்கடி அப்டேட்டில் இருப்பதால், சாட்டிங்கில் நல்ல அனுபவம் தருகிறது.டெலகிராமில், நமக்குப் பிடித்த நண்பர்களின் படங்களைக்கூட ஸ்டிக்கராக மாற்றலாம் என்பது கூடுதல் பிளஸ்
அதே
போல நமது க்ரூப் மற்றும் தனிப்பட்ட சாட்டிங்கில் Bot களை சேர்த்துக் கொள்ள முடியும். bot என்பது டெலகிராம் அல்லாத, Third party அப்ளிகேஷன்கள். இவை Quiz, Game என சின்ன சின்ன
விஷயங்களை செய்பவை.
வாட்ஸ்
அப் போலவே இதிலும் Broadcasting வசதி உண்டு. இதன் மூலம் எத்தனை நபர்களுக்கு வேண்டுமானாலும், ஒரே நேரத்தில் செய்திகளை அனுப்ப முடியும். எந்த வரம்பும் கிடையாது.
வாட்ஸ்
அப் மாதிரியே, இதுவும் முழுக்க இலவசம். விளம்பரங்கள் கிடையாது.
டெலகிராம்
சேவை உலகம் முழுக்க இருப்பதால், வேகம் மற்றும் சர்வீஸில் குறை இருக்காது.
வாட்ஸ்
அப் போல அன்றி, டெலகிராமில் அனைத்து விதமான பைல்களையும் அட்டாச் செய்யலாம். அதுவும் 1.5 ஜி.பி வரை
இதில் ஷேர் செய்ய முடியும்.
வாட்ஸ்
அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பி விட்டால் அதற்குப் பிறகு அதனை எடிட் செய்ய முடியாது. ஆனால் டெலகிராமில் அனுப்பிய மெசேஜை எடிட் செய்யலாம். பேஸ்புக் போலவே, க்ரூப் சாட்டிங்கில் குறிப்பிட்ட நபரை Tag செய்வது போல, mention செய்ய முடியும்.
நமது
மெசேஜ்களுக்கு Self
destruct time செட் செய்து கொள்ள முடியும். இதன் மூலம், நமது மெசேஜ்களை குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு அழித்து விடலாம். வாட்ஸ் அப்பில், நீங்கள் அனுப்பிய செய்தியை delete செய்தால், அது உங்கள் போனில் மட்டுமே Delete ஆகும். ஆனால் டெலகிராமில் க்ரூப்பில் இருக்கும், எல்லோரின் போனிலும் அந்த குறிப்பிட்ட மெசேஜ் delete ஆகிவிடும்.
தனிப்பட்ட
இரண்டு நபர்கள் செய்யும், உரையாடல்களை வேறு யாரும் பார்க்காதபடி, secret சாட்டிங் வசதியும் உண்டு.டெலகிராமில் வரும் வீடியோக்களைப் பார்க்க, பிரத்யேக இன்டர்னல் வீடியோ ப்ளேயரும் இதில் உண்டு.
வாட்ஸ்
அப்பும் நமக்குத் திடீரென அறிமுகமாகி Favourite-ஆக மாறிய ஒன்றுதான்.
எனவே உங்களுக்கு கொஞ்சம் புதிதான,
டெலகிராமும் பிடிக்கலாம்!
No comments
Post a Comment